கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
21-03-2020, பங்குனி 08, சனிக்கிழமை, துவாதசிதிதிகாலை 07.56 வரைபின்புதேய்பிறைதிரியோதசி. அவிட்டம்நட்சத்திரம்இரவு 07.39 வரைபின்புசதயம். சித்தயோகம்இரவு 07.39 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சனிபிரதோஷம். சிவவழிபாடுநல்லது.
இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
தினசரிராசிபலன் -14.03.2020
மேஷம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும்மகிழ்ச்சியும்நிலவும். பிள்ளைகளின்படிப்பில்மந்தநிலைநீங்கிஆர்வம்அதிகரிக்கும். பொருளாதாரபிரச்சினைகள்குறைந்துஎதிர்பார்ப்புகள்நிறைவேறும். வியாபாரரீதியானகொடுக்கல்வாங்கலில்நல்லலாபம்கிடைக்கும். பயணங்களால்அனுகூலம்உண்டாகும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும், அமைதியும்கூடும். திருமணபேச்சுவார்த்தைகள்நல்லமுடிவுக்குவரும். பிள்ளைகள்மூலம்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பணவரவுதாராளமாகஇருக்கும். புதியசொத்துக்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகமாகும். வேலையில்பணிச்சுமைகுறையும்.
மிதுனம்
இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகளில்சிலஇடையூறுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்சகஊழியர்களுடன்ஒற்றுமைகுறைவுஉண்டாகும். தொழிலில்கூட்டாளிகளின்ஒத்துழைப்புமகிழ்ச்சியைகொடுக்கும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். குடும்பத்தினரின்ஆதரவுகிட்டும்.
கடகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். செய்யும்வேலைகளில்காலதாமதம்ஏற்படும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகள்எதுவும்செய்யாமல்இருப்பதுநல்லது. குடும்பத்தில்உள்ளவர்களிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும்.
சிம்மம்
இன்றுவியாபாரம்சிறப்பாகநடைபெறும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். குடும்பத்தில்பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.
கன்னி
இன்றுஅலுவலகபணிகளில்ஆர்வமுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். உடல்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்திற்கானஎதிர்பார்த்தபணஉதவிஎளிதில்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். பிள்ளைகள்வழியில்இனியசெய்திகள்வந்துசேரும்.
துலாம்
இன்றுஉங்களுக்குதிடீர்பணவரவுஉண்டாகும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்கிட்டும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கிடைக்கும். உடல்நலம்சிறப்பாகஇருக்கும். பெண்களின்திருமணகனவுகள்நிறைவேறும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்ஆரோக்கியரீதியாகமருத்துவசெலவுகள்செய்யவேண்டிவரும். உத்தியோகசம்பந்தமானபயணங்களால்அலைச்சல்டென்ஷன்ஏற்படும். எடுக்கும்முயற்சிகளில்பொறுமையைகடைப்பிடிப்பதுநல்லது. உற்றார்உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். தெய்வவழிபாடுநல்லது.
தனுசு
இன்றுஇனியசெய்திஇல்லம்தேடிவரும். உறவினர்கள்வருகைஉள்ளத்திற்குமகிழ்வைதரும். தொழிலில்புதியசலுகைகளைஅறிமுகபடுத்திலாபம்பெறுவீர்கள். சுபகாரியமுயற்சிகள்தொடங்கஅனுகூலமானநாளாகும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும். பயணங்களில்புதியநட்புஏற்படும்.
மகரம்
இன்றுஉடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்வீண்செலவுகள்அதிகரிக்கும். பொருளாதாரநெருக்கடியால்கடன்வாங்கநேரிடலாம். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபத்தைஅடையஅனைவரையும்அனுசரித்துசெல்வதுநல்லது.
கும்பம்
இன்றுமனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில்புதியமாற்றங்களால்முன்னேற்றம்ஏற்படும். பிள்ளைகள்படிப்பில்அதிகஆர்வம்காட்டுவார்கள். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். மனநிம்மதிஇருக்கும்.
மீனம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படலாம். செய்யும்செயல்களில்ஆர்வமின்றிஈடுபடுவீர்கள். உறவினர்களின்உதவியால்உங்கள்பிரச்சினைகள்குறையும். வியாபாரத்தில்ஓரளவுமுன்னேற்றம்உண்டாகும். பெரியமனிதர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்மகிழ்ச்சியைஅளிக்கும்.