X platform suddenly shuts down
இணையத்தில் எக்ஸ் தளம் இன்று (18-11-25) மாலை திடீரென முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
க்ளோட்ஃபே எனும் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எக்ஸ் தளப் பக்கம் முடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸ் தளப் பக்கம் திடீரென முடங்கியுள்ளதால் அதன் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். க்ளோட்ஃபே நிறுவனம் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இணைய தொழில்நுட்ப சேவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us