Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

உலகளவில் கரோனாதொற்றில்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தைகடந்துள்ளது. கரோனாதொற்றுகாரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 18 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் இந்த எண்ணிக்கையானது 22 ஆயிரத்தைதொட்டுள்ளது.

Advertisment

Worldwide, the number of people affected by corona has crossed five lakhs

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 5,00,542 என்ற எண்ணிக்கையிலும், குணமடைந்தவர்களின்எண்ணிக்கை 1,21,214 என்ற அளவிலும்இருக்கிறது. தற்பொழுது கரோனாதொற்றால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,334ஆக உயர்ந்துள்ளது.

corona virus world
இதையும் படியுங்கள்
Subscribe