Advertisment

உலகின் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை படைத்த இளைஞர் உயிரிழப்பு...

உலகின் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த 27 வயதான ககேந்திர தாபா மாகர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

worlds shortest man passed away due to pneumonia

நேபாளத்தைச் சேர்ந்த இவர் 67 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே கொண்டவர். இதன் காரணமாக உலகின் உயரம் குறைவான உயரம் கொண்ட ஆண் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்நிலையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நிமோனியா காரணமாக இவரது இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக இவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Nepal guinness
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe