உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது.
உலகளவில் 6,01,478 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கைக்கு 27,862 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 1,31,826 பேர் குணமடைந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,04,837 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 86,498 ஆக அதிகரித்துள்ள நிலையில், 9,134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,950 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.