உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது.

world wide coronavirus update

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இத்தாலியில் 4,825, சீனா 3,255, ஈரான் 1,556, ஸ்பெயினில் 1,378, பிரான்ஸ் 562, அமெரிக்காவில் 324 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 298ல் இருந்து 315 ஆக உயர்ந்துள்ளது.

coronavirus italy peoples WORLD WIDE
இதையும் படியுங்கள்
Subscribe