Advertisment

உலகளவில் கரோனா பலி 14,654 ஆக உயர்வு!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,654 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் சீனாவில் 3,261, ஸ்பெயினில் 1,756, ஈரானில் 1,685 உயிரிழந்துள்ளனர். 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,553 ஆக உயர்ந்துள்ளது.

WORLD WIDE CORONAVIRUS PEOPLES

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

புதிதாக ஸ்பெயினில் 3,107, ஜெர்மனியில் 2,509 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக அதிகரித்துள்ளது.

china coronavirus WORLD WIDE
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe