style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த பெண் என்ற பெருமையை பெற்ற கின்னஸ் சாதனைபெண்மணி உயிரிழந்துள்ளார்.
உலகிலேயே அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தவர்கள் பட்டியலில் அண்மையில் கின்னஸ் சாதனை படைத்தஜியோ மயாக்கோஎன்ற 117 வயதுடைய ஜப்பானியபெண்மணி ஜூலை 22-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். ஜப்பானின் வக்கயமாவிலுள்ள கன்சை பகுதியில் மே 2-ஆம் தேதி1901-ஆம் ஆண்டுபிறந்தஇவருக்கு அண்மையில்தான் அதிகநாட்கள் உயிர்வாழ்ந்த பெண் என்ற சாதனையால்கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இவர் பிறந்து 117 வருடங்கள் 81 நாட்கள் உயிருடன் இருந்துள்ளார். அண்மையில் இந்த சாதனையை படைத்தஜியோ மயாக்கோ தற்போது உயிரிழந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.