திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு உலக பத்திரிகைகளும் அஞ்சலி செலுத்தியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், யுஎஸ்ஏ நியூஸ் போன்ற ஆங்கில இதழ்களிலும் போஸ்டன் ஹெரால்ட் என்னும் ரேடியோவிலும் கலைஞரின் மறைவு குறித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் பிபிசி யுகே, கல்ப் டைம்ஸ் என்னும் பத்திரிகைகளிலும் கலைஞர் குறித்து தெரிவித்துள்ளனர்.