World Cup Final;242 runs for England

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ரன்களைஇலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி. லண்டனில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 241ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் 55 ரன்களையும், டாம் லாதம்47 ரன்களையும், வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ்,லியாம்,பிளங்கெட்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisment