உலக்கோப்பை இறுதிப்போட்டி ''டை'' ஆனது;வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை!!

world cup final match

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி ''டை'' ஆனது.

லண்டனில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 241ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் 55 ரன்களையும், டாம் லாதம்47 ரன்களையும், வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ்,லியாம்,பிளங்கெட்தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கி விளையாடியது நியுசிலாந்து.இரு அணிகளுக்கும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் கிடைத்தது. வெற்றியை தீர்மானிக்கசூப்பர் ஓவர்முறை கடைபிடிக்கப்படுகிறது.

England WorldCup
இதையும் படியுங்கள்
Subscribe