வித்தியாசமாக வீடியோக்களை வெளியிட்டு வைரலாவது தற்போது அதிகமாகி வருகிறது. மக்கள் எல்லாம் மிக வித்தியாசமாகச் சிந்தித்து வீடியோக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தனித்திறமையைப் பயன்படுத்தி எடுக்கப்படும் வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் என்றுமே மவுசு உண்டு. இது போன்ற தனித்திறமையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

fg

மதிய நேரங்களில் சூரிய வெளிச்சத்தால் நமது நிகழல் சிறிதாகக் கீழே விழும் இதைப் பயன்படுத்தி ஒரு பெண் தன் நிழலை ஒரு ஆமை போன்ற வடிவத்தில் இருக்கும்படி தன் உடலை குனிந்து அந்த ஆமை அசைவது போல தன் உடலை அசைத்துக் காட்டு வீடியோ தான் அது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலர் இந்த வீடியோவைசெய்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.