Advertisment

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார்??? -உயர்நீதிமன்றம்

jayalalitha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

புகழேந்தி என்பவர்தொடர்ந்த இந்த வழக்கில் புகழேந்தியின் கோரிக்கையை தனி நீதிபதி நிராகரித்தார். சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார் என்பது குறித்துபதிலளிக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மற்றும் மகள் தீபா ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட், போயஸ் கார்டன் வீடுஉள்ளிட்ட 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அதைநிர்வகிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும்புகழேந்தி மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

j.deepa crore assets admk jayalalitha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe