வாட்ஸ் ஆப் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போது உள்ள வாட்ஸ் ஆப் வேர்ஷனை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும், எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்தால் பயனாளர்களின் தகவல் திருடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.