Whatsapp has been down

Advertisment

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளது. இந்த விவரத்தைப் பயனாளர்கள் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முடங்கியுள்ளவாட்ஸ் அப் செயலியை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வாட்ஸ் அப் முடக்கத்தால் பயனாளர்கள் தகவல்களை அனுப்பவும் பெறவும் முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.