மரணத்திற்கு பின் மனிதன் உணர்வது என்ன?- செத்துப்பிழைத்தவள் தரும் விளக்கம்!!

soul

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

மரணம் எனும்உயிர் பிரிதலின் பிறகுஎன்ன நிலையை மனிதன் அடையக்கூடும் என பல்வேறு ஆராய்ச்சிகள் விவாதங்கள் ஆங்கங்கே நடந்துகொண்டிருக்கும்வேளையில்மரணம் எப்படிபட்டது மரணத்தை உணரும் தருணம் எப்படி இருக்கும் என்று புதுவிளக்கம் கொடுத்துள்ளார் ஹாங்காங்கை சேர்ந்த 25 வயது இளம்பெண்.

ஹாங்காங்கை சேர்ந்த 25 வயதுஇளம்பெண்ணானமிச்சைலி எல்மேன்என்பவருக்கு அவருடைய 11-வது வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த மூளை அறுவை சிகிச்சையின் பொழுது சில மணித்துளிகள் அவரது உயிர் பிரிந்ததாகவும் அதனை அவர் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது தான் கட்டிலில் படுத்திருந்தபடியே சில அடி உயரத்திற்கு மிதந்ததாக கூறியமிச்சைலி எல்மேன்அந்த தருணம் மிக அமைதியாக இருந்ததாகவும் மரணம் என்பது அமைதியானதுஎனவே மரணத்தைக்கண்டு யாரும் அஞ்சவேண்டியதில்லைஎனவும்குறிப்பிட்டுள்ளார்.

after death death uyir
இதையும் படியுங்கள்
Subscribe