Advertisment

48 மணிநேரத்திற்கு அனைத்து இணையதளங்களும் முடங்கும்?? -ஐ.சி.எ.என்.என் திடுக்!!

BAN

அடுத்த 48நேரத்திற்கு உலக இணையதளங்கள் அனைத்தும் முடங்கலாம் என தி இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் அசைனேட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ்(ICANN ) தெரிவித்துள்ளது.

Advertisment

உலக அளவில் இணையதள பாதுகாப்பது மற்றும் இணையதள திருட்டை தடுக்க டொமைன் சர்வர்கள் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 48 மணி நேரத்திற்கு அனைத்துஇணையததளங்களும் முடங்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

Advertisment
ban websites internet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe