சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிரசவத்திற்கு முன் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது, அப்போது அவரது இரு பெண் குழந்தைகளும் கருவறைக்குள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சண்டையிட்டுள்ளன. இதனை கண்ட அவர், குழந்தைகள் சண்டையிடும் அந்த காட்சியை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டு விடியோவாக பெற்று தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார். கருவறைக்குள் சண்டையிடும் அந்த குழந்தைகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த இரு குழந்தைகளும் பிறந்து அவர்களுக்கு செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி என பெயரிட்டுள்ளனர்.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/sS-4sWOgjCY.jpg?itok=lXX4NTce","video_url":" Video (Responsive, autoplaying)."]}