Advertisment

சாப்பிட வந்தது ஒரு குத்தமா.. கரடியை தலைதெறிக்க ஓடவிட்ட நாய்... வைரலாகும் வீடியோ...

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் உள்ள ஆள் இல்லாத வீடு ஒன்றுக்குள் புகுந்து கரடியை நாய் ஒன்று விரட்டியடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

viral video of dog chasing bear in newjersy town

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில், அங்கு வந்த கரடி பறவைகளுக்கு வைக்கப்பட்டிருந்த உணவை உண்பதற்காக கூடையை ஆராய்ந்துள்ளது. அப்போது இதனை கண்டுபிடித்த பக்கத்துக்கு வீட்டு நாயான ரைலி கரடியை விரட்டியுள்ளது.

Advertisment

கரடி உணவை தேடிக்கொண்டிருக்கும் போது ஆக்ரோஷமாக வந்து அந்த கரடியை தாக்கிய நாய், தொடர்ந்து அதனை விரட்டியது. இதனையடுத்து அந்த கரடி அந்த இடத்திலிருந்து ஓடியது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/6D9jBzfVJfE.jpg?itok=a28MYZtt","video_url":" Video (Responsive, autoplaying)."]}

America VIRAL weird
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe