தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.