Advertisment

தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்....

vietnam

Advertisment

வியட்நாம் நாட்டின் அதிபர் ட்ரான் டை குவாங், வயது 61, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை மோசமாக இருந்தவந்த இவர் இன்று மிலிட்டரி மருத்துவமனையில் உயிரிழந்தார். கம்யூனிஸ நாடான வியட்நாமில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபரக பதவி ஏற்றுள்ளார்.

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் பெரிய பதவி என்று வாழ்ந்துள்ளார். எவ்வளவு உண்மையாக கம்யூனிஸ கொள்கைக்காக உழைத்தாரோ அதே அளவிற்கு இவரை எதிர்த்தவர்களுக்கு மிகவும் மோசமானவராக இருந்துள்ளார். இவரை ஏற்காத அனைவரையும் சிறை அடைத்தார்.

தற்போது, இவர் மறைந்துவிட்டதால் துணை அதிபர் டாங் தி ஜோக், அதிபராக பொறுப்பில் உள்ளார்.

vietnam president
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe