Advertisment

பிறந்தது புத்தாண்டு - அமெரிக்காவில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

usa newyork times square newyear celebration peoples

2021 புத்தாண்டு பிறந்தது - அமெரிக்காவில் மக்கள் கோலாகலமாகப் புதிய ஆண்டை வரவேற்றனர்.

Advertisment

அமெரிக்காவில் உள்ள வர்த்தக தலைநகரமான நியூயார்க் நகரில்உள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் உற்சாகமாக புத்தாண்டைக் கொண்டாடினர். மேலும்ஆடல், பாடல் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Advertisment

கடும் குளிரில் 'மாஸ்க்' அணிந்தபடி வாண வேடிக்கைகளுடன் அமெரிக்க மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கலந்துகொண்டார்.

Newyear celebration 2021 newyork usa times square
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe