Advertisment

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்!

 U.S. Presidential Candidate Joe Biden Congratulates Ganesha Chaturthi

அமெரிக்க அதிபர் வேட்பாளர்ஜோ பைடன் விநாயகர் சதுர்த்திக்குவாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் விநாயகர் சதுர்த்திக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இந்துப் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லா தடைகளையும் கடந்து புதிய தொடக்கமாக இருக்க வேண்டும் எனட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமெரிக்க அதிபராக ஜோ பைடன்போட்டியிடும் நிலையில், ஜனநாயகக் கட்சியில் துணை அதிபராக போட்டியிட கமலா ஹாரிஸ் எனும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagar chaturthi America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe