இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய நிர்வகைகள் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

two secular janthathal workers passed away in srilanka attack

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நேற்று கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை இன்று மதிய நிலவரப்படி 300 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் காயமடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான இந்தியர்கள் 5 பேரில் இருவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மஜக நிர்வாகிகள் 5 பேர் இலங்கை சென்றதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்த நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.