Advertisment

பெரு நாட்டில் களமிறங்கிய சென்னை நிறுவனத்தின் பைக்குகள்...!

சென்னை நிறுவனமான டிவிஎஸ் தனது நிறுவனத்தின் மூன்று பைக்குகளை பெரு நாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

Advertisment

tt

சென்னை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்.ஆர் 310, டிவிஎஸ் என்.டி.ஒ.ஆர்.க்யு 125 மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஆகிய மூன்று பைக்குகளை பெரு நாட்டில் அறிமுகம் செய்துள்ளது டிவிஎஸ் நிறுவனம். மேலும் பெரு நாட்டில் லிமா எனும் பகுதியில் இண்டியன் மோட்டார்ஸ் விநியோகஸ்தருடன் சேர்ந்து ஷோரூம் திறக்கப்போவதாகவும் டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

peru India tvs
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe