Advertisment

இந்தோனேஷியாவில் சுனாமி!!

smi

Advertisment

இந்தோனேசியாவில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிடுந்தது. இந்நிலையில் இந்தோனேசிய சுலவேசி தீவை சுனாமி தாக்கியுள்ளது. இந்த சுனாமியால் ஏற்பட்டுள்ள உயிர்சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Indonesia sunami
இதையும் படியுங்கள்
Subscribe