ட்ரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்

அமரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பேரக் குழந்தைக்கு கனாடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் ட்விட்டரில் கொலை மிரட்டல் விட்டு பரப்பரப்பை எற்படுத்தியுள்ளார்.

trumps grand daughter

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அவரது இளையமகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்பின் 4 வயது மகளான சோலி-க்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், கனடா நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் எழுத்தாளராக பணிபுரியும், பாட் டுஸ்வால்ட் என்பவர் ட்விட்டரில், "சோலியை விட மாட்டோம்" என்பது போன்று குறிப்பிட்டிருந்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அவருடைய இந்தக் கருத்துசமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை எற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்தப் பதிவை அவர் டெலிட் செய்துவிட்டார். இருந்தாலும் அதை முன்னரே புகைப்படம் எடுத்தவர்கள் அவரவர்களின் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஜேம்ஸ் வுட் என்ற பிரபல நடிகர் ட்விட்டர் பக்கத்தில் டுஸ்வால்ட்டுக்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். டுஸ்வால்ட்டின் பேச்சை அமெரிக்க உளவுத்துறை விசாரிக்க வெண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Donad trump
இதையும் படியுங்கள்
Subscribe