Advertisment

சவூதியில் உள்ள சவுபஹ்ரைன் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருக்கு இதய அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குதைபியாவில் உள்ள சவூத் பார்க் உணவகத்தில் அவைத்தலைவர் ஆம்பல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் இணைத் தலைவர் சாமி, பொருளாளர் இஸ்மாயில், செந்தில், சுல்தான் இப்ராஹிம், சிங்கமுத்து மற்றும் பஹ்ரைன்யின் வாழும் திமுக உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தினார்கள்.