இலங்கை நாடாளுமன்றம்நாளைகூட இருப்பதாக சபாநாயகர் கருஜெயசூர்யா அறிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம்கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில் உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையைதொடர்ந்து நாளை இலங்கை நாடாளுமன்றம் கூட இருப்பதாக சபாநாயகர் கருஜெயசூர்யா அறிவித்துள்ளார்.