Advertisment

இந்தியரின் உதட்டை கடித்து துப்பிய பெண்...

thailand

இந்தியாவைச் சேர்ந்த சாஷாங் அகர்வால் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் தாய்லாந்துக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இவர் மதுபாண கடையில், நன்கு குடித்துவிட்டு இவர் தங்கியிருந்த அறைக்கு திரும்பியுள்ளா. சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பாலியல் தொழில் செய்யும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுகன்யா பேபி என்னும் பெண் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும்போது. அகர்வால், சுகன்யாவிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் ஒன்றாக நடந்துகொண்டிருக்கும் போது அகர்வால், சுகன்யாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

Advertisment

கடுப்பான சுகன்யா, அகர்வாலின் கீழ் உதட்டை பிடித்து கடித்து துப்பியுள்ளார். வலியால் கதறிய அகர்வால் பின் போலிஸாரை அழைக்க, போலிஸார் அகர்வாலுக்கு முதல் உதவி செய்து, மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரப்பரபாகியுள்ளது.

Advertisment

Sexual Abuse thailand
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe