Advertisment

ஒற்றை புகைப்படம்... இணையத்தை அதிர வைத்த ஆசிரியர்!

ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களின் இரண்டாம் தாய். அவர்கள் இன்றி மாணவ செல்வங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவது ஆச்சரியமான ஒன்று. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வெரேனிகா என்ற ஆசிரியர் மாணவர்களுக்கு பாடங்களை புரிய வைக்க மேற்கொள்ளும் வழிமுறை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

gh

அந்த வகையில் உடல் உறுப்புக்களை போன்று ஆடை அணிந்துகொண்டு அதற்கேற்றவாறு பாடங்களை மாணவர்களுக்கு நடத்துவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் பாடம் நடத்தும் முறையை கண்டு ஆச்சரியப்பட்ட அவரது கணவர் அவர் பாடம் நடத்துவதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

f

teacher
இதையும் படியுங்கள்
Subscribe