சீன நிறுவனமான டி.சி.எல் (TCL), ஸ்மார்ட் ஃபோன் போன்று மடித்து வைத்துக்கொள்ளும் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TCL-in.jpg)
இந்நிறுவனம் இதுபோன்று மடித்து உபயோகப்படுத்தும் வகையில் மொத்தம் ஐந்து சாதனங்களை அந்நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த மடித்து வைத்துக்கொள்ளும் ஸ்மார்ட் வாட்ச் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் வரும் 2020-ம் ஆண்டு விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)