vijay baskar

Advertisment

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரான வியாஜ்யபாஸ்கர் இன்றுஆஸ்திரேலியாவின் விக்ட்டோரியன்மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெலி ஜென்சியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நவீனமயமான விபத்து சிகிச்சை பிரிவை அமைத்திட இந்த இரு சுகாதார துறை அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்களாம். தமிழக அமைச்சரான விஜயபாஸ்கருடன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உமாநாத் ஐ.ஏ.எஸ் மற்றும் முத்த அலுவலர்கள் சென்றிருந்தனர்.