/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tafe-in.jpg)
சென்னை நிறுவனமான டாஃபே, டிராக்டர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த ஐஎஸ்ஈகேஐ அண்ட் கோ (ISEKI & CO) எனும் விவசாய டிராக்டர்களை தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து 35 முதல் 54 ஹெச்பி திறன்கொண்ட காம்பெக்ட் டிராக்டர்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையை சேர்ந்த டாஃபே நிறுவனம் உலக அளவில் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us