Advertisment

இந்தோனேஷியாவில் சுனாமி; 43 பேர் பலி!!

 Tsunami in Indonesia; 43 dead

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்தோனேசியாவின் கிரகடோவா எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த பேரிடரில்43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிரகடோவா எரிமலைவெடிப்பை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால்43 பேர் பலியானதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்இந்தோனேசிய பேரிடர் முகமைதகவல் வெளியிட்டுள்ளது.

Indonesia sunami
இதையும் படியுங்கள்
Subscribe