Advertisment

பிரபஞ்சவியல் அறிஞர் ஹாக்கிங்ஸின் சக்கர நாற்காலி ஏலம்!

பிரபஞ்சவியல் தொடர்பாக பல்வேறு அதிசயங்களை வெளிப்படுத்தியவர் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். சிறு வயதிலேய உடல் செயல்பாடுகளை இழந்த இவர், அறிவியல்ரீதியாக இவருடைய சிந்தனைகளையும் ஆய்வுகளையும் பதிவுசெய்யும் வகையில் ஒரு சேர் உருவாக்கப்பட்டது. அந்த சக்கர நாற்காலியில் இறுதிவரை அமர்ந்து பல்வேறு முக்கியமான ஆய்வுகளை வெளியிட்டார்.

Advertisment

hh

இப்போது, அவர் உபயோகப்படுத்திய சக்கர நாற்காலி உள்ளிட்ட 22 பொருட்களை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். இவற்றில், அவருக்கு கிடைத்த விருதுகள், அவர் ஆய்வுக்காக சமர்ப்பித்த கட்டுரைகளும் இருக்கின்றன. அக்டோபர் 31 முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை ஆன்லைனில் இந்த ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
stephen hawking
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe