Advertisment

ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியில் ஆட்குறைப்பு நடவடிக்கை...!

cc

Advertisment

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, அரபு நாட்டில் தனது பணியாளர்களைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. அரபு நாட்டில் பெரும்பலமான வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டதால் இந்த நடவடிக்கையைமேற்கொள்வதாக அந்த வங்கித்தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

bank standard chartered uae
இதையும் படியுங்கள்
Subscribe