Advertisment

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்...!

ss

Advertisment

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில்முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேநாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் எனகோரியிருந்தார். இந்தநிலையில்இலங்ககை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார். இன்று பகல் 12 மணி முதல் வரும் நவம்பர் 16-ஆம் தேதி வரைநாடாளுமன்றம் முடக்கி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

mahintha rajabakse prime minister srilanka
இதையும் படியுங்கள்
Subscribe