இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே தரப்பு இடையே மோதல். நேற்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்ற வரலாற்றில் கருப்பு நாள் என்று குறிப்பிட்டிருந்தார் மஹிந்த ராஜபக்சே. இந்நிலையில் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சபாநாகர் கரு.ஜெயசூர்யா மீதும் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.