/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srilanka_2.jpg)
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டு, அந்த பதவி மஹிந்தர ராஜபக்சே அளிக்கப்பட்டது. இது போன்ற பதவி மாற்றத்தால் அரசியல் குழப்பத்தில் பல அரசியல் தலைவர்கள் உள்ளனர். கண்டிப்பாக இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது. நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக சில குழுக்கள் பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.
Advertisment
Follow Us