இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன்தொண்டைமான் வீட்டில் தவறி விழுந்த நிலையில், தற்போதுஅவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
55 வயதான அவர்இலங்கை பெருந்தோட்ட துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார் ஆறுமுகன்தொண்டைமான் என்பது குறிப்பிடத்தக்கது.