Advertisment

சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்தி வைக்க இலங்கை அனுமதி!

Sri Lanka allowed to stop the Chinese spy ship!

Advertisment

சீனாவின் உளவுக் கப்பலை தங்களது துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

சீனாவின் ஜியாங்கின் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று யுவான் வாங்- 5 என்ற உளவுக் கப்பல் இலங்கை நோக்கி புறப்பட்டது. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க சீன அரசுத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், யுவான் வாங்- 5 கப்பலை வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22- ஆம் தேதி வரை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க, இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

ship
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe