தைவானில் கிட்டத்தட்ட 11 ஸ்மார்ட் போன்களுடன் 20 மணிநேரம் போகிமேன் கோ கேம் விளையாடும் 70 வயது முதியவர் பிரபலமாகி வருகிறார்.

தைவானில் சே-சான் யான் என்ற 70 வயது நிறைந்த முதியவர் கிட்டதட்ட11 ஸ்மார்ட் போன்கள், ஒன்பது பவர் சேவர்கள் என அனைத்தும் எப்போதும் கையில் வைத்தபடியே தெரு, கடைகள் என எங்கே சென்றாலும் ஸ்மார்ட்போன்களுடன் வலம் வருகிறார்.

Advertisment

smartphones

Advertisment

smartphones

smartphones

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அவர் பயணிக்கும்சைக்கிளில் கூட பிரத்யேகமாக ஒரு மொபைல் ஸ்டான்டை உருவாக்கி அதன் மூலம் மொபைலை இயங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரே நேரத்தில் 11 ஸ்மார்ட் போன்கள் மூலம் 20 மணிநேரம்போகிமேன் கோ விளையாடுவதே இவரது பொழுதுபோக்காகவும் இருந்து வருகிறது