
புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்த ஷான் கானரி காலமாகியுள்ளார்.
Advertisment
1930 ஆம் ஆண்டு பிறந்த அவர், தற்பொழுது அவருடைய 90 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். ஸ்காட்லாந்தில் பவுண்டன்பிரிட்ஜ் நகரில் பிறந்த ஷான் கானரி, ஜேம்ஸ்பாண்ட்கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்து பிரபலமடைந்தவர்.சிறந்த துணை நடிகருக்கான 'ஆஸ்கார்' விருதையும் நடிகர் ஷான் கானரிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us