அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிடம் பாலியல் உறவு கொண்டார் என்ற குற்றசாட்டை வைத்த அமெரிக்க நடிகை ஷ்டார்மி டேனியல்ஸ்என்ற நடிகை இரண்டு வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

actress

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும் ஷடார்லிடேனியல்ஸ்என்ற நடிகை 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சுமத்தியிருந்தார். அதிபர் டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் அதை மறைக்க தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்ததாகவும் பகிரங்க குற்றம் சாட்டினார். ஆனால் அதிபர் தேர்தலில் டிரம்பின் நற்பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு கூறினார் என சர்ச்சைகள் கிளம்பியநிலையில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கேளிக்கை விடுத்தி நடத்திவந்த அந்த நடிகை இளைஞர் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டார்என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த கைதுபற்றி நடிகை தரப்பு வழக்கறிஞர் இது டிரம்பின் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளார்.