பாம்பு ஒன்று எலிக்கு உணவான வைரல் வீடியோ ஒன்று வலைதளங்களைகலக்கிவருகிறது.
சீனாவில் காங்டாங்கில் புனிங் என்ற கிராமத்தில் பாம்பும் எலியும் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளும்பொழுது இறுதியில் எலியானது வென்று அந்த பாம்பை உணவாக சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது.
பாம்பிற்கு பரம எதிரியாகவும் பாம்பின் விருப்ப உணவாகவும் எலி இருக்கும். பாம்புடன் சண்டைபோட்டு எந்த எலியும் வெற்றிபெறாது என்றுமே ஆளுமைதான் வெல்லும் என பலரால் கருதப்பட்டு வரும் நிலையில் இந்த வைரல் வீடியோ அந்த கருத்தை எல்லாம் தலைகீழாய் மாற்றிவிட்டது என்றே சொல்லலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)