நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா அணி தடுமாற்றம்!

உலக்கோப்பை முதல் அரையிறுதி தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்திய அணி 18/3 (8.3 ஓவர்) எடுத்துள்ளது. ரிஷபந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றன.

semi final 1 india vs new zealand match, very difficult

icc worldcup 2019 India INDIA VS NEW ZEALAND MATCH semi final 1
இதையும் படியுங்கள்
Subscribe