Advertisment

ஊழியர்களுக்கு ஊதியம் பிடிப்பு... செக் வைத்த விப்ரோ

 Salary deduction for employees... Wipro

Advertisment

பிரபல ஐடிநிறுவனமான விப்ரோ பணித்திறனை எட்டாத ஊழியர்களின் ஊதியத்தில் செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதியவிகித்ததை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

A, B வரிசையில் உள்ள புதிய ஊழியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகிதத்தில் 30 சதவிகிதத்தை பிடிக்க இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து ஊதிய பிடித்தம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் C வரிசையில் உள்ள மூத்த ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகித திட்டத்தைத் திரும்பப் பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளது 'விப்ரோ'. அந்நிறுவனத்தின் மூலம் கிடைத்த வருவாய் 15 விழுக்காடு குறைந்த நிலையில் இந்த நடவடிக்கையை 'விப்ரோ' எடுத்துள்ளது

wipro
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe