Advertisment

ரஷ்யா, சீனா கூட்டு அமெரிக்காவுக்கு பதிலடி.... 

russia

ரஷ்யாவும், சீனாவும் இணைந்து ராணுவ பயிற்ச்சி மேற்கொண்டுள்ளது, உலக நாடுகள் பலருக்கு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தக் கூட்டுப் பயிற்சி செப்டம்பர் 11 முதல் 17 வரை நடக்க இருக்கிறது. ரஷ்யாவில் உள்ள சைபீரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் ’வோஸ்டாக் 2018’ என்று ரஷ்யா ராணுவ பயிற்சி மேற்கொண்டது. இதனை தொடர்ந்து சீனாவும் இவரகளுடன் சேர்ந்து கூட்டு பயிற்சி மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சி அமெரிக்காவுக்கு தக்க பதிலடியாக இருப்பது போன்று உலக நாடுகள் பலவற்றுக்கும் ரஷ்யா சீனாவின் பலத்தை நிரூபிப்பதாக இது இருக்கிறது என்று ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கினறனர்.

Advertisment

china Russia Siberia war
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe