Advertisment

கல்லூரி வளாகத்துக்குள் துப்பாக்கிச்சூடு - ரஷ்யாவில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!

ரஷ்யாவின் பிளாகோவெஷ் சென்ஸ்க் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் 19 வயதான மாணவர், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தி இன்று சக மாணவரை சுட்டுக்கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.

Advertisment

இதில் உடன் பயின்ற மாணவர் உயிரிழந்ததோடு, மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

gun shoot
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe